Saturday, April 4, 2020

song

https://soundcloud.com/mad-music-389488403/kannale-kadhal-kavithai-freetamilmp3in

Monday, January 18, 2016

ARR Nenje Ezhu

சென்னையில் இருக்கும் சந்தோஷம், இது போல நிகழ்ச்சிகளை நேரடியாக பார்ப்பது தான்.
மொத்தம் 28+1 songs
1.எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
2. தீ தீ from சிவாஜி
3. முஸ்தபா முஸ்தபா– எல்லோரும் same காதல் தேசம் போல கையை ஆட்டி..
4. ஒருவன் ஒருவன் முதலாளி பாட்டுக்கு SPB க்கு வெயிட் பண்ணி எமாற்றி விட்டார்கள்..SPB உடம்பு சரியில்லையாம்...photo எல்லாம் போட்டு இருந்தாங்க பா...ARR சேர்ந்து பாடினார் (தப்பு தப்பா சில வரிகள்)...கார்த்திக் manage செய்து விட்டார்.
5. மையா மையா “ எல்லோரும் சின்மயை தேடினார்கள்..வேறு ஒரு பொண்ணு..யாரப்பா இந்த பொண்ணு?? Natalie Di ..correcta!!
6. மிரசலாயுட்டேன்” – விஜய் பிரகாஷ்...original அனிருத் தானே??
7. ஹரிஹரன் அற்புதமான அவருக்கே உரிய வேற ஒரு ராகத்தில் நிலா காய்கிறது” – கூட பாடியது யாரு??,
8.குச்சி குச்சி ராக்கம்மா – super
9.குறுக்கு சிறுத்தவளே– with ஸ்வேதா மேனன்.
ARRக்கு அடுத்த படி மொத்த clapsம் கார்த்திக், ஹரிஹரன் & ஸ்வேதா !!
10. சினாமிக்கா from ஒ காதல் கண்மணி – கார்த்திக்
11 . சௌக்கியமா கண்ணே – super singer vijay TV Hari pariya?
12. மரியான் இன்னும் கொஞ்ச நேரம் – விஜய் பிரகாஷ் & ஸ்வேதா – சீக்கிரம் முடிந்து விட்டது..once more song
13 . நேற்று இல்லாத மாற்றம்– ARR பாராட்டுடன் ஸ்வேதா
14. வெண்ணிலவே வெண்ணிலவே – ஹரிஹரன் – starting என்ன பாட்டுனே கண்டுபிடிக்க முடியல-ஹரி சார்
15 . ஆத்தங்கர மரமே – பயங்கர கைதட்டல்
16. மின்சார கனவு மானாமதுரை மாமார கிளையிலே –ஸ்ரீநிவாஸ் அருமையாக பாடினார் lyrics ??
17 . மதுரைக்கு போகாதேடி – கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருந்தது....original soundtrack னு doubt...அப்படி ஒரு பிரெஷ்.
18. நானே வருகிறேன்– ஓ காதல் கண்மணி– இந்த பாட்டை இதுவரை சரியாகவே கேட்டது இல்லை.. புது பாடல் போல இருந்ததது எனக்கு.
19. உப்பு கருவாடு – முதல்வன் நிறைய இளம் ஜோடிகள்!! எழுந்து ஆட ஆரம்பித்து விட்டார்கள்..வேகமாக போலீஸ் உடனே என்ட்ரி.
20. உசிலம்பட்டி பெண் குட்டி – Gentleman. young Gen கேட்டதே இல்லையா? இந்த பாட்டை சப்தமே இல்லை.
இந்த ARR concert இல் Director Sankar songs நிறைய இருந்தது போல தோன்றியது எனக்கு.
போன seasonலே பாடிய “ராசாத்தி என் உசுரு songsku வரணும்னு wait பண்ணினேன்...வரவே இல்லை. போன season லே (Nehru stadium) பாடிய ஒரு பாட்டு கூட repeat ஆகவில்லை..
20. Highlight 
ARR உங்களை எல்லாம் பேட்டி எடுக்க போறேன், உங்கள் காதலைப் பற்றி சொல்லுங்க என்று ஆரம்பித்தார். கார்த்திக் "உங்க பாடலில் பாடிய முதல் பாடல் தான்" என்று great escape. ஸ்ரீனிவாஸ் "பிப்ரவரி 1989 னு" ஏதோ ஸ்டார்ட் பண்ண ஆரம்பித்தார்..விட்டால் எல்லாத்தையும் சொல்லி இருப்பார்..விஜய் பிரகாஷ் உடனே பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பு என்று ஸ்டார்ட் பண்ணினார்.
SPB பாடிய உழவன் song – ARR with 4 singers..
ஹரிசரண், ஸ்ரீநிவாஸ், கார்த்திக் & விஜய் பிரகாஷ். கார்த்திக்கு மட்டும் தான் full பாட்டு தெரியும் போல. ஸ்ரீநிவாஸ், ஹரிசரண் எல்லாம் சில வரிகள் hum மட்டும் தான் பண்ணினார்கள்..விஜய் பிரகாஷ் முதல் வரி மட்டும் தான்.
22. என்னோட பசங்களுக்கு பிடித்த “I படத்தின் பாடலான என்னோடு நீ இருந்தால்” first time ஆ full songa கேட்டேன் ..நல்லா இருந்தது..அந்த கூனன் visual பிடிக்கலை னு நினைக்கிறேன், அதனாலே பாட்டை TV யில் பார்க்க முடியலை. Sidd sriram பயங்கர energy.
Next time concert with sons.
23.
Again ARR என்ட்ரி with “ஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்.
ARR son intro..அந்த “மௌல வா சாலிம்” பாட்டை பாட சொல்லுவார் என எதிர்பார்த்தது கூட்டம்.. son stage fear காரணத்தால் பாட சொல்லாமல் அடுத்த பாட்டுக்கு Hindiக்கு தாவினார்..
24. Dilse என்று நான் எதிர்பார்த்தேன்..same..டக்னு cooing glass போட்டு செம கலக்கல் லுக்.
25 . பேட்டை ராப் mixing song from ??..என்ன நடக்குதுன்னு எனக்கு புரியவில்லை..என்ன பாட்டு னு தெரியவில்லை..என்ன வரிகள் புரியவில்லை – நல்லா இருந்ததது – இந்த ராப் song.
26. சிவாஜி லே இருந்து பல்லேக்கா song – டைரக்டர் ஷங்கர் படத்தில் பாட்டு time hit தான்.
27 . என்றென்றும் புன்னகை –saxophone தனியான mixing..தனி track classic
28 .அரபிக் கடலோரம் – Audience எல்லோரும் சேர்ந்து பாடினார்கள்.
கடைசியாக
29. ஆயுத எழுத்தில் இருந்து ஜன கண மன ஜனங்களை நினை..இனி ஒரு விதி செய்வோம் - யுவா!!!